ஆண்டனி பட திரை விமர்சனம்

Loading… தமிழ் சினிமாவில் எப்போதாவது தான் வித்தியாசமான முயற்சிகள் வரும். அப்படி தற்போதெல்லாம் இளம் இயக்குனர்கள் பல வித்தியாச படைப்புக்களை கோலிவுட்டிற்கு தந்து வருகின்றனர், அந்த வகையில் இன்று திரைக்கு வந்துள்ள படம் தான் ஆண்டனி, இந்த ஆண்டனி எடுத்த வித்தியாசமான முயற்சி கவர்ந்ததா? பார்ப்போம். கதைக்களம் ஹாலிவுட்டில் இது போல் பல திரைப்படங்கள் வந்துள்ளது, அந்த வகையில் தமிழ் சினிமாவில் முதன் முறையாக இப்படி ஒரு கதைக்களத்தை கொண்டு வந்ததற்கே இயக்குனர் குட்டி குமாருக்கு பாராட்டுக்கள். … Continue reading ஆண்டனி பட திரை விமர்சனம்